ஊரடங்கு உத்தரவு. துண்டிக்கப்பட்ட இணையத் தொடர்பு. நடுரோட்டில் எரிந்த நிலையில் கிடந்த கார். கடந்த 2023ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் இதுதான் நிலைமை. இப்போதும் அது மாறவில்லை. அங்கு இப்போதைய நிலவரம் எப்படி இருக்கிறது?