மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
>கடன் தவிர மொத்த வரவுகள் மற்றும் மொத்த செலவினங்கள் முறையே ரூ .34.96 லட்சம் கோடி மற்றும் ரூ .50.65 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.