மயிலாடுதுறை: குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. திருக்கடையூர், ஆனந்தமங்கலம், தரங்கம்பாடி சுற்றுவட்டாரத்தில் லேசான மழை பெய்தது.
The post மயிலாடுதுறையில் லேசான மழை..!! appeared first on Dinakaran.