சென்னை: கொரோனா காலத்தில் நிலுவையில் இருந்த மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான அனுமதியை புதுப்பிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2024 டிச.31 வரை பெற்ற புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு தாமதக் கட்டணமாக ரூ.10 வசூலித்து புதுப்பிக்கலாம். 2024 டிச.31க்கு பிறகான விண்ணப்பங்களுக்கு அவகாசம் முடிந்த நாளில் இருந்து ஒருநாளுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மரம் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான அனுமதியை புதுப்பிக்க விதிகள் உருவாக்கம்!! appeared first on Dinakaran.