By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?
தமிழ்நாடு

மலைப்பகுதிகளில் விடியல் பேருந்து பயணம்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 9 அறிவிப்புகள்  என்ன?

EDITOR
Last updated: August 15, 2025 7:34 pm
By EDITOR
1 Min Read
Share
SHARE

சென்னை: கட்​ட​ணமில்லா விடியல் பேருந்து பயணத்​திட்​டம், மலைப் பகு​தி​களில் உள்ள மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படும் என்​பது உட்பட 9 அறி​விப்​பு​களை சுதந்​திர தின உரை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டார்.

நாட்​டின் 79-வது சுதந்​திர தினத்​தையொட்​டி, புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் தேசி​யக் கொடியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: நாட்​டுக்​காக உழைத்த தியாகி​களைப் போற்​றும் அரசே திமுக அரசு. சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் நினை​விடங்​களில் ஒலி-ஒளி காட்​சிகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. காந்தி மண்​டபம், அருங்​காட்​சி​யகம், பெருந்​தலை​வர் காம​ராஜர் மண்​டபம், பெரிய​வர் பக்​தவத்​சலம் மண்​டபம் ஆகிய​வற்றை மேம்​படுத்த ரூ.3.36 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. முன்​னாள் படைவீரர்​கள் மற்​றும் அவர்​களைச் சார்ந்​தோர்​களுக்​காக ‘காக்​கும் கரங்​கள்’ திட்​டத்தை வரும் 19-ம் தேதி தொடங்கி வைக்க உள்​ளேன்.

You Might Also Like

தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி பாலாற்றில் மணல் கடத்தல்! – அமைச்சருக்குப் பயந்து ஆக்‌ஷன் எடுக்காமல் இருக்கிறார்களா அதிகாரிகள்?

கமல் முதல் சூர்யா வரை பேசியது என்ன? – அகரம் ‘விதை’ 15-ம் ஆண்டு விழா ஹைலைட்ஸ்

மதுரையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வேகம் எடுக்குமா?

சீனியர் ஐ.பெரியசாமிக்குப் பதில் சிஷ்யர் அர.சக்கரபாணி! – திண்டுக்கல் மாவட்டத்துக்கு திமுக போடும் கணக்கு

தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு 

Share This Article
Facebook Email Print
Previous Article ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வருகிறது அதிரடி மாற்றம் – பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசு!
Next Article பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

காணொளி: இறப்புச் சடங்கில் நடனமாடி கவனம் ஈர்த்த 19 மாத பழங்குடி குழந்தை
BBC Tamilnadu
புதினை சந்தித்த பின் டிரம்பின் சமூகவலைத்தள பதிவு
BBC Tamilnadu
கடலுக்குள் மூழ்கிய கிருஷ்ணனின் துவாரகையைத் தேடும் பயணம் – ஆழ்கடல் சவால்களை எதிர்கொள்வது எப்படி?
BBC Tamilnadu
உருகாத ஐஸ் கிரீம் தயாரிக்க முடியுமா? – விஞ்ஞானிகளின் புதிய முயற்சி
BBC Tamilnadu
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?