சென்னை: மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஞானசேகரனுடன் சேர்ந்து 2022-ல் 2 திருட்டு சம்பவங்களை பொள்ளாச்சி முரளி அரங்கேற்றியதாக பள்ளிக்கரணை போலீசார் தெரிவித்தனர். ஞானசேகரனிடம் திருட்டு நகை வாங்கியதாக நகை வியாபாரி குணால் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
The post மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் கூட்டாளி கைது appeared first on Dinakaran.