மாநிலத்தின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைத் தருவதற்கு குழு ஒன்றை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் குழுவால் என்ன சாதிக்க முடியும்? முன்னர் இது போன்று அமைக்கப்பட்ட குழுக்கள் சாதித்தது என்ன?