காரைக்குடி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். 9 லட்சம் நிதி மாணவனின் தாயாரிடம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் அறிவித்த அரசு நிதி 5 லட்சம் அமைச்சர் பெரியகருப்பன் 2 லட்சம்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K. R ராமசாமி 2 லட்சம் வழங்கப்பட்டது.
The post மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டது! appeared first on Dinakaran.