கும்பகோணம்: ஸ்ரீராம் நகரில் மின் கம்பங்கள் நடும்போது மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த சந்திரசேகர், சந்திரபோஸ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் படுகாயம்..!! appeared first on Dinakaran.