மியான்மரில் மோசடி மையங்களை நடத்தி வந்த ஒரு பிரபல மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கான உறுப்பினர்கள் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, பலருக்கு நீண்ட கால சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மியான்மரில் இருந்து உலகம் முழுக்க ஆன்லைன் மோசடி – 11 பேருக்கு சீனாவில் மரண தண்டனை
Leave a Comment