நைபியிடவ்: மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,354ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 4,850 பேர் காயமடைந்துள்ளனர்.
The post மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,354ஆக உயர்வு appeared first on Dinakaran.