சென்னை: “உங்களால் முடியவில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை காட்டமாக விமர்சித்துள்ளார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்ற நிலையில் அதனால் அந்த அணி எதிர்பார்த்த மாயம் ஏதும் ஏற்படவில்லை. புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் சிஎஸ்கே உள்ளது.