உதகை அருகே ஒரு கிராமத்தில் பழங்குடிப் பெண்ணை தாக்கியதாக சொல்லப்பட்ட புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. அது வயதான புலி என்றும் அதனால் காட்டில் பிழைத்திருக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு புலி முதிர்ச்சி அடைந்துவிட்டால் காட்டில் அது சந்திக்கும் சவால்கள் என்ன?

