பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா, சிவாஜி போன்ற வணிகரீதியான திரைப்படங்கள் மூலம் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற இடத்தை அவர் அடைந்திருந்தாலும், நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்த திரைப்படங்களும், விமர்சகர்களின் பாராட்டையும் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளன.