By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ்
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ்
விளையாட்டு

மே.இ தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றது ஆஸி. – பகலிரவு டெஸ்ட் ஹைலைட்ஸ்

EDITOR
Last updated: July 16, 2025 2:33 am
By EDITOR
1 Min Read
Share
SHARE

கிங்ஸ்டன்: 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணியை 27 ரன்​களுக்கு ஆட்​ட​மிழக்​கச் செய்து 176 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என முழு​மை​யாக வென்​றது ஆஸ்​திரேலிய அணி. மிட்​செல் ஸ்டார்க் முதல் 15 பந்​துகளில் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யும், ஸ்காட் போலண்ட் ஹாட்​ரிக் விக்​கெட் வீழ்த்​தி​யும் சாதனை படைத்​தனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது பகலிரவு டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கிங்​ஸ்​டனில் உள்ள சபினா பார்க்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ஆஸ்​திரேலிய அணி 225 ரன்​களும், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 143 ரன்​களும் எடுத்​தன. 82 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 99 ரன்​கள் எடுத்​தது.

You Might Also Like

மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு

சிராஜுக்கு உரிய பெருமைகள் அவருக்குக் கிடைப்பதில்லை – சச்சின் வருத்தம்

ஜூலை மாத சிறந்த வீரர் விருது – ஷுப்மன் கில் பெயர் பரிந்துரை!

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்!

கேப்டனாக டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் கில்: ஜடேஜாவின் பல அதிரடி சாதனைகள்!

Share This Article
Facebook Email Print
Previous Article மாமல்லபுரத்தில் ஆக.3 முதல் 12 வரை ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்: 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
Next Article பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி எல்லைகளைக் கடந்தவர்கள்: திருமாவளவன் திடீர் புகழாரம்
தமிழ்நாடு
“நான் சொல்வதற்கு ஏதுமில்லை” – அன்புமணியின் பொதுக்குழு குறித்து ராமதாஸ் விரக்தி
தமிழ்நாடு
“திமுகவிடமிருந்து ஒரு பொதுத் தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் பாடுபடுகிறார்” – சீமான்
தமிழ்நாடு
ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேர் கைது: தங்கச்சிமடத்தில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?