சென்னை: மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒரு நடைமேடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 2 நடைமேடை கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே ரூ.20 கோடியில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
The post மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.