வாஷிங்டன் : உலகின் முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான இன்டெல் நிறுவனம், ஜூலையில் சுமார் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடுமையான சந்தைப் போட்டி, நிதி இழப்புகள் மற்றும் AI துறையில் பின்தங்கியது போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
The post மைக்ரோசாஃப்டை தொடர்ந்து, இன்டெல் நிறுவனமும் 5,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.