இந்தியா – அமெரிக்க உறவில் அண்மைக்காலமாக நீடிக்கும் கசப்புணர்வுக்கு மத்தியில் நேர்மறை சமிக்ஞை முதன் முறையாக தென்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நேர்மறையான கருத்துக்கு இந்திய பிரதமர் மோதி பதிலளித்துள்ளார். என்ன நடந்தது? டிரம்ப், மோதி கூறியது என்ன?