இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும், துருக்கி அதிபர் எர்டோகனையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுவது வழக்கம். இருவரின் அரசியலையும் ஆளுமையையும் பகுப்பாய்வு செய்ததில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மோதி – எர்டோகன் இருவருக்குமான ஒற்றுமைகள் என்ன? இந்தியா – துருக்கி பதற்றம் தணியுமா?