வெள்ளை மாளிகையில் டிரம்ப் – ஸெலன்ஸ்கி சூடான விவாதத்திற்கு பிறகு யுக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டுள்ளன. லண்டனில் கூடிய தலைவர்கள், யுக்ரேன் பிரச்னைக்கு தீர்வு காண 4 அம்ச செயல் திட்டத்தையும் அறிவித்துள்ளனர். அந்த செயல் திட்டம் என்ன? அமெரிக்கா பற்றி பிரிட்டிஷ் பிரதமர் என்ன சொன்னார்?