இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில், நோன்பின்போது உடற்பயிற்சி செய்யலாமா என்பது குறித்துப் பலருக்கும் சந்தேகம் எழும். இந்த நேரத்தில் எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டால் சோர்வின்றி இருக்கலாம்?