அம்பத்தூர் : ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு சென்ற 2 தொழிலாளிகள் அம்பத்தூர் அருகே ரயிலில் இருந்து விழுந்து பலியானார்கள். ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குனு (20), உமேஷ் (19) பலியாகினர்.
The post ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளிகள் பலி!! appeared first on Dinakaran.