ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார். 5 பேர் காயமடைந்துள்ளனர். வாலாஜாப்பேட்டை அடுத்த வாணிச்சத்திரம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் விபத்து; பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து; ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவர் 9 வயது மகள் நிஜிதா உயிரிழந்தார்.
The post ராணிப்பேட்டையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழப்பு! appeared first on Dinakaran.