ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அயோத்தி நகரம் மாறத் தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தை ஆன்மீக சுற்றுலா மையமாக மாற்றும் யோகி ஆதித்யநாத் அரசின் லட்சிய திட்டத்தில் அயோத்தி மிகவும் முக்கியமானது. ஆன்மீகம், சுற்றுலாவுக்கு நடுவே அயோத்தியின் பேசப்படாத மறுபக்கம் என்ன?