நெல்லை: வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் நடக்கும் போராட்டத்தையொட்டி கடைகள் அடைப்பு; 1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ, கார், வேன் ஆகியவை இயங்கவில்லை.
The post வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.