மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டியில் 2 சிறார்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி காலில் விழவைத்தது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கில் 2 சிறார்களிடம் விசாரணை நடந்து கின்றனர்.
The post வன்கொடுமை வழக்கு: 2 சிறார்களிடம் விசாரணை appeared first on Dinakaran.