சென்னை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த யாக்கூப் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ₹50 லட்சம் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். ஹவாலா மோசடி செய்ய முயன்ற போது கையும் களவுமாக சிக்கினார்களா? அல்லது புழக்கத்தில் விட திட்டமா? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
The post வருமான வரி சோதனையில் சிக்கிய ₹9.5 கோடி போலி ₹2000 நோட்டுகள்! appeared first on Dinakaran.