சென்னை: தமிழ்நாட்டில் 1,299 எஸ்.ஐ. பணி இடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
The post வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை எஸ்.ஐ. பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.