சென்னை: வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது; மாற்றாக சிங்கார சென்னை அட்டை வாங்க பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் மட்டுமல்லாமல், புறநகர் ரயில்கள், மாநகர பேருந்துகளில் பயணம் செய்யலாம். சிங்கார சென்னை கார்டு மூலம் இந்தியா முழுவதும் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்; கவுன்ட்டர்களில் கார்டு இலவசமாக தரப்படுகிறது
The post வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது: சிங்கார சென்னை அட்டை வாங்க பயணிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.