சென்னை: சென்னை வானகரம் – கோயம்பேடு சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வேலப்பன்சாவடியில் இருந்து வானகரம் வரையும், கோயம்பேடு முதல் நெற்குன்றம் வரையும் நெரிசல் ஏற்பட்டது.
The post வானகரம் – கோயம்பேடு சாலையில் போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.