By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: விசாகப்பட்டினத்தில் சாதனை நிகழ்ச்சி; 3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » விசாகப்பட்டினத்தில் சாதனை நிகழ்ச்சி; 3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு
பொதுவானவை

விசாகப்பட்டினத்தில் சாதனை நிகழ்ச்சி; 3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு

EDITOR
Last updated: June 22, 2025 12:54 am
By EDITOR
3 Min Read
Share
SHARE

திருமலை: விசாகபட்டினத்தில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா ஆந்திரா திட்டத்தில் விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் இருந்து போகபுரம் வரை யோகாசனம் நிகழ்த்தப்பட்டன. ஒரே இடத்தில் 3.2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். இதற்காக பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிகளவில் வந்தனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பலர் யோகாசனங்களை செய்தனர்.

முன்னதாக, யோகாவை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டு பேசுகையில், ‘யோகா தினத்திற்கான முன்மொழிவை 175 நாடுகள் ஆதரித்தன. 175 நாடுகளில் யோகா செய்வது ஒரு எளிய விஷயம் அல்ல. யோகா என்பது மனிதகுலத்தை மேம்படுத்தும் ஒரு கூட்டு செயல்முறை. கடந்த 10 ஆண்டுகளில், யோகா கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கியுள்ளது. கிராமங்களில் உள்ள இளைஞர்கள் யோகாவைப் பின்பற்றுகிறார்கள். யோகாவிற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு, யோகா உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது’ என பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வழங்குகிறது. யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைக்கும் வழி. நோய் எதிர்ப்பு சக்தி, தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும். யோகா வன்முறையை குறைக்கிறது. அமைதியை ஊக்குவிக்கிறது. யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் யோகாவைச் சேர்க்க பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யோகா நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொரு நாளும் யோகாவிற்கு ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டும். யோகாவை ஒரு பயிற்சியாக மட்டுமல்ல, ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் பயிற்சி செய்வோம்’ என்றார். அதேபோல் யோகாவின் சிறப்புகள் குறித்து துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினார்.

ஐநா அலுவலகம், சீனாவிலும் யோகா
ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் சர்வதேச யோகா தின அமர்வு ஒரு நாள் முன்னதாக நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. யோகா பயிற்சியாளர்கள், தூதர்கள், ஐநா அதிகாரிகள், தூதரக உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினர்கள் கலந்து கொண்டனர்.
சீனாவின் பெய்ஜிங்கில் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகாவில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு நகரங்களிலும் பொது மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்திய புலம்பெயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானவர்கள் இவைகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

  • சியாச்சின் முதல் விசாகப்பட்டினத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்படை கப்பல்கள் வரை இந்திய ஆயுதபடைகள் அனைத்தும் நேற்று சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடித்தன.
  • ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் நடந்த யோகா தின கொண்டாட்டங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
  • டெல்லியில் ராணுவத் துணை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்எஸ் ராஜா சுப்பிரமணி தலைமையில் கரியப்பா மைதானத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 25 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • 175 நாடுகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 12லட்சம் இடங்களில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 10கோடி மக்கள் பங்கேற்றனர்.

கின்னஸ் சாதனை சான்று
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா தினம் கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. இதில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று யோகா செய்தனர். மேலும் 22,122 பழங்குடியின மாணவர்கள் 108 சூரிய நமஸ்காரங்களை நிகழ்த்தி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். கின்னஸ் பிரதிநிதிகள் அதற்கான சான்றிதழ்களை மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷிடம் வழங்கினர்.

The post விசாகப்பட்டினத்தில் சாதனை நிகழ்ச்சி; 3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு பங்கேற்பு appeared first on Dinakaran.

You Might Also Like

ஆஸி.யை வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா!

வில்​லி​யம்​ஸனின் கனவு அணி​யில் சச்​சின்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் நியமனம் 

ஆரோக்கிய வாழ்விற்கு ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள்

ஜார்கண்ட் பவனில் அறை ஒதுக்காததால் தரையில் அமர்ந்து சாப்பிட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர்: மாநில முதல்வரின் மனைவியிடம் புகார்

Share This Article
Facebook Email Print
Previous Article முருக பக்தர்கள் மாநாடு: மதுரையில் குவியும் பக்தர்கள் – 1,500 போலீஸார் பாதுகாப்பு
Next Article அமெரிக்காவை நம்ப முடியாது: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கருத்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு இடமில்லை: அன்புமணி விமர்சனம் 
தமிழ்நாடு
“மக்கள் நலன் காக்க ஒரே தீர்வு… அதிமுக ஒன்றுபட வேண்டும்!” – சசிகலா
தமிழ்நாடு
நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கு: 4 பேரின் ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
தமிழ்நாடு
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?