விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் தற்போது மீண்டும் வெளியாகியுள்ளது. கேப்டன் என அழைக்கப்படும் மறைந்த தேமுதிக முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று. அந்தப் படம் மற்றும் விஜயகாந்த் உடன் பணி செய்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி