‘விஜய் 69’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டிஜே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ‘விஜய் 69’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் அனைவரையும் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். தற்போது இதில் டிஜேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது.