எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்து, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. அதில் சுமார் 1 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடையே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றுக்கு இங்கே விடை காண்போம்.

