வாஷிங்டன் : விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ்-டிராகன்-க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
The post விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.