ஹா லாங் விரிகுடா: வியட்நாமில் சுற்றுலா இடமான ஹா லாங் விரிகுடாவில் வொண்டர் சீ படகு மூலம் 48 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் பயணம் செய்தனர். அப்போது பெரும் மழை பெய்ததில் படகு கவிழ்ந்தது. இதில் 34 பேர் பலியானார்கள். 8 பேரை காணவில்லை. உயிர் பிழைத்தவர்களில் 14 வயது சிறுவனும் ஒருவன். கவிழ்ந்த படகின் உட்பகுதியில் சிக்கி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவன் மீட்கப்பட்டான்.
The post வியட்நாமில் படகு கவிழ்ந்து 34 பேர் பலி appeared first on Dinakaran.