வியட்நாம்: ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். 53 பேருடன் சென்றபோது, திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.கடலில் விழுந்து காணாமல் போன 8 பேரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post வியட்நாம் கடலோர பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி appeared first on Dinakaran.