விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்றளவும் ஆண்டுக்கு 500 முதல் 700 குழந்தை திருமணம் நடைபெறுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணம் தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் மாணவிகளிடையே பேசினார். அப்போது, குழந்தை திருமணத்தை தடுக்க 1098 என்ற உதவி எண் பேருதவியாக இருக்கிறது என்றார்.
The post விருதுநகரில் இன்றளவும் ஆண்டுக்கு 500 முதல் 700 குழந்தை திருமணம் : ஆட்சியர் appeared first on Dinakaran.