விருதுநகர்: விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 அறைகள் தரைமட்டமான நிலையில் மீட்புப் பணிகள் தீவிரம்.
The post விருதுநகர் அருகே தாதபட்டியில் சக்தி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.