விருதுநகர்: வெம்பக்கோட்டை 3ஆம் கட்ட அகழாய்வில் அரியவகை கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டது.
The post வெம்பக்கோட்டை அகழாய்வில் கல்மணி கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.