இந்தியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் டெல்லியின் ஜி.பி. ரோட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்கள் என்ன? சுரண்டல், வன்முறை எனப் பல கொடூரங்களை சந்திக்கும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருப்பது ஏன்?

