புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. ஜனவரி 23ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
The post வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு appeared first on Dinakaran.