சென்னை : வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார். வேங்கைவயல் வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதம் செய்தார்.
The post வேங்கைவயல் வழக்கில் அறிவியல்பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.