வேலூர்: கடந்த 2022ம் ஆண்டு வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவரை கடத்தி குற்றவாளிகள் பார்த்திபன், பரத், மணிகண்டன் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
The post வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.