வேலூர்: வேலூரில் நடந்த சாலை விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது இருசக்கர -வாகனம் மோதியதில் நிலை தடுமாறி விழுந்தனர். கீழே விழுந்த 2 பேர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
The post வேலூர் சாலை விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.