குஜராத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் சொகுசுகார் விபத்துக்குள்ளானதில் 3 சகோதார்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அகமதாபாத் மாவட்டம் தொலேரா நகரில் நடந்த விபத்தில் 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். SUV கார் மீது வேறொரு கார் மோதியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
The post அகமதாபாத் மாவட்டத்தில் சொகுசுகார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.