திஸ்பூர்: அசாம் மாநிலம் துப்ரியில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9ஆக பதிவானது. இதே போல் ஆப்கானிஸ்தானில், பூமிக்கு அடியில் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவானது.
The post அசாம் மாநிலம் துப்ரியில் லேசான நிலநடுக்கம்! appeared first on Dinakaran.