அமிர்தசரஸ்: அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
The post அமிர்தசரஸ் மஜிதா பகுதியில் விஷச்சாராயம் அருந்தி 14 பேர் பலி appeared first on Dinakaran.