டெல்லி: அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்தக் மக்களவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
The post அமெரிக்காவில் இருந்து இந்தியர்களுக்கு கைவிலங்கு: மக்களவையில் விவாதிக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.