டெல்லி:நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டது நாட்டுக்கே அவமானம். இந்தியர்களின் கண்ணியத்தை சீர்குலைத்துவிட்டதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post இந்தியர்களுக்கு கைவிலங்கு: டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் appeared first on Dinakaran.